23 Jun
23Jun

தகுதி வரையறைகள்

  • மலேசிய கட்டுப்பாட்டில் அல்லது மலேசியர்களின் சொந்த வியாபரமாக இருத்தல்.
  • பின்வரும் வரையறைகளுக்கு சிறிய மற்றும் நடுதர வியாபரம்(SMES)உடன்பட்டதாக இருத்தல்.
  • வணிகம் குறைந்தது ஒரு (1) வருடத்திற்குள் செயற்பாட்டில் இருந்திருக்க வேண்டும் . எனினும், முக்கிய நபர் தற்போதைய வணிக தொழிலில் குறைந்தது மூன்று (3) ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

கடன் வகைகள்

தவணைக் கடன் ( Term Loan) & overdraft கடன் (OD)

கடன் தொகை

குறைந்தபட்சம்: RM50,000.00
அதிகபட்சம் : RM500,000.00

உத்தரவாத கட்டணம்

குறைவாக 0.5 % முதல் ஒரு அதிகபட்சம் 5.75 % வரையாகும்.

i) உத்தரவாத கட்டணம் செலுத்துதல்.

புதிய உத்தரவாத கடிதம்(LG)- நிதி நிறுவனம் கோரிக்கைக்கு பின் புதிய உத்தரவாத கடிதம்(LG) மீது செலுத்த வேண்டும்.
ஆண்டு நிறைவு பெற்ற உத்தரவாத கடிதம் – ஆண்டு நிறைவு தேதி அன்று அல்லது முன் கட்டணம் செலுத்த வேண்டும்.

ii) உத்தரவாத கட்டணப் பணம் திருப்பிக்கொடுத்தல்

மாத அடிப்படை மதிப்பிட்டில் உத்தரவாதம் கட்டணம் திருப்பிக் கொடுக்கப்படும். இரத்து செய்யப்பட்ட அல்லது திருத்தப்பட மாதம் முதல் உத்தரவாத நிறைவு நாள் வரை பயன்படுத்திய காலத்தை கணக்கிடப்படுகிறது.

2 வது ஜனவரி 2013 முதல் தொடங்கி, சி.ஐி.சி மதிப்பிடு அடிப்படையில் இரத்து செய்யப்பட்ட அல்லது திருத்தப்பட்ட உத்தரவாத கட்டணத்தை திருப்பி தருகிறது.

Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING