ஜொகூர் இந்தியர் தொழில் முனைவோர் மேம்பாட்டு கருத்தரங்கு
இந்த நிகழ்ச்சி ஜிப்தா @ ஜொகூர் மாநில இந்தியர் சிறு தொழில் வர்த்தக சங்கம் ஏற்பாட்டில், பெர்படானன் உசாஹவான் ஜொகூர் (PUJB) மற்றும் ஜொகூர் பாரு மாநகராட்சி (MBJB) இணைந்து நடத்தப்படுகிறது.
இந்த கருத்தரங்கின் முக்கிய நோக்கம் ஜொகூர் இந்திய சமூகத்தின் தொழில்முனைவு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது ஆகும்.
JIPTA அமைப்பு போட்டித்திறன் மிக்க, புதுமை சிந்தனையுடன் செயல்படும் மற்றும் நவீன வணிக உலகின் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க உறுதிபூண்டுள்ளது. 🚀
🎯 ஜொகூர் இந்திய சமூகத்தினருக்கு மட்டும்
⚠️ 200 இடங்கள் மட்டுமே !
📅 தேதி: 20 ஜூன் 2026 (சனிக்கிழமை)
⏰ நேரம்: காலை 8.30 – மாலை 5.00
📍 இடம்: Auditorium JOTIC Johor Bahru
2, Jalan Air Molek, Johor Bahru
📚 நீங்கள் என்ன கற்கப்போகிறீர்கள்?
✅ எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய AI அடிப்படை பயிற்சி
✅ TikTok மூலம் விற்பனையை மேம்படுத்துவது எப்படி?
* TikTok Shop திறப்பது எப்படி
* கவர்ச்சிகரமான Content உருவாக்கும் முறைகள்
* TikTok Live பயன்பாடு
* விற்பனை மற்றும் Branding உயர்த்தும் உத்திகள்
✅ PUJB மூலம் சிறு வியாபாரிகள் மற்றும் புதிய தொழில்முனைவோருக்கு வழங்கப்படும் ஜொகூர் அரசு உதவிகள் பற்றிய விளக்கம்
✅ தொழில் கடன் தொடர்பான விளக்கங்கள்:
* TEKUN Nasional
* Bank Rakyat Malaysia
* Amanah Ikhtiar Malaysia (AIM)
* மற்றும் பிற அரசு அமைப்புகள்
🍛 உணவும் பானமும் வழங்கப்படும்
🚨 மிகவும் குறைந்த இடங்கள் — முதல் 200 பேருக்கு மட்டும்!
📝 இப்போதே பதிவு செய்யுங்கள்:
https://www.cognitoforms.com/JIPTA1/SeminarPUIJJipta
📞 தொடர்புக்கு WhatsApp Message மூலம் :
+60 17-7719303
உங்கள் வியாபாரத்தை நம்பிக்கையுடன் மற்றும் திறமையாக நடத்த உதவும் அறிவையும் அனுபவத்தையும் பெற இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்.💪✨
📢 இந்த தகவலை உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து, மேலும் பலர் பயன்பெற உதவுங்கள்.